×

பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் இனி ஆன்லைனில் வழங்க வேண்டும் : சுகாதாரத்துறை

சென்னை : சி.ஆர்.எஸ் மென்பொருள் மூலம் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை இனி ஆன்லைனில் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED அப்போலோ கேன்சர் சென்டரில் ரோபோட்டிக்...