×

தெற்கு கோட்ட மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

 

ஈரோடு, ஜூன் 10: ஈரோடு ஈவிஎன் சாலையில் உள்ள தெற்கு கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (11ம் தேதி) காலை 11 மணியளவில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

The post தெற்கு கோட்ட மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Southern Division Electricity ,Erode ,Southern Division Electricity Distribution Executive Engineer ,EVN Road, Erode ,Dinakaran ,
× RELATED விதை உற்பத்தி திட்டம் குறித்து...