- திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்டம்
- Kulasekaram
- சேவியர்
- செங்கொடி புல்லாணிவிளை
- வெர்கலம்பி பேரூராட்சி
- திமுக சுற்றுச்சூழல் குழு
- குமாரி
- மேற்கு மாவட்டம்
- திமுக
- செயலாளர் அமைச்சர்
- குமரி மேற்கு மாவட்டம்
- முதலியாச்சர்
- எம். ஸ்டால்
குலசேகரம்,மார்ச் 2: குமரி மேற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப்பாளராக வேர்கிளம்பி பேரூராட்சி செங்கோடி புல்லாணிவிளை பகுதியை சேர்ந்த சேவியர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதியுடன் குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் மனோ தங்கராஜ் பரிந்துரையின் பேரில் திமுக மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி நியமித்துள்ளார்.
The post திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் நியமனம் appeared first on Dinakaran.