×

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம்: அமைச்சர் பொன்முடி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு எந்த விதத்தில் நுழைய முயற்சித்தாலும் முதலமைச்சர் தீவிரமாக எதிர்பார் என அமைச்சர் பொன்முடி கூறினார். நாடு முழுவதும் 45 மத்திய பல்கலை.யில் இளநிலை கல்வி பயில பொது நுழைவுத் தேர்வு அவசியம் என்று யுஜிசி அறிவித்த நிலையில் சட்டப்பேரவைல் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். …

The post தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம்: அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Ponmudi ,Chennai ,Ponmudi ,Minister of Higher Education ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...