×

தமிழ்நாடு மாநில காட்டுயிர் வாரியத்துக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்..!!

சென்னை: தமிழ்நாடு மாநில காட்டுயிர் வாரியத்துக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சர் தலைமையிலான காட்டுயிர் வாரிய உறுப்பினர்களாக, சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், உதயசூரியன், ஐ.பி.செந்தில்குமார் ஆகிய 3பேர் நியமிக்கப்பட்டனர். அரசு சாரா உறுப்பினர்களாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பிரதிம் ராய், ஓசை காளிதாசன், ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். …

The post தமிழ்நாடு மாநில காட்டுயிர் வாரியத்துக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu State Wildlife Board ,Chennai ,Wildfire Board ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...