×

தமிழகம் முழுவதும் 5 ஐபிஎஸ் உட்பட 6 அதிகாரிகள் பணியிடமாற்றம்: உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 6 காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். தமிழக உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:பெயர்    பழைய பதவி    புதிய பதவிதேன்மொழி    வடக்குமண்டல ஐஜி    சிபிசிஐடி சிறப்புபுலனாய்வு பிரிவு ஐஜிகண்ணன்    சென்னை,ஆயுதப்படை ஐஜி    வடக்குமண்டல ஐஜிபிரதீப்    சென்னை மாநகர பரங்கிமலைதுணை கமிஷனர்    செங்கல்பட்டுமாவட்ட எஸ்பிதீபக் சிவச்    ஆவடி, தமிழ்நாடுசிறப்பு காவல்5வது பட்டாலியன்கமாண்டன்ட்    சென்னை மாநகர பரங்கிமலைதுணை கமிஷனர்சமய சிங்க்மீனா    உளுந்தூர்பேட்டை, தமிழ்நாடு சிறப்பு காவல் 10வது பட்டாலியன் கமாண்டன்ட்    சென்னை மாநகர கிழக்குபோக்குவரத்து துணை கமிஷனர்குமார்    சென்னை மாநகரகிழக்கு போக்குவரத்து துணை கமிஷனர்    ஆவடி, தமிழ்நாடு சிறப்புகாவல் 5வது பட்டாலியன் கமாண்டன்ட்…

The post தமிழகம் முழுவதும் 5 ஐபிஎஸ் உட்பட 6 அதிகாரிகள் பணியிடமாற்றம்: உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Home Secretary ,Chidendara Reddy ,IPS ,Tamil Nadu ,Chennai ,Vedindra ,Videndara Reddy ,
× RELATED கள் விற்பனைக்கு அனுமதி கோரி மனு: அரசு பதில்தர ஐகோர்ட் கிளை ஆணை