×

காவிரி விவகாரம் : பிரதமரை சந்திக்க முதல்வர் பழனிச்சாமி நேரம் கேட்கவில்லை...பொன்.ராதா தகவல்

குமரி: காவிரி விவகாரத்தில் பிரதமரை சந்திக்க முதல்வர் பழனிச்சாமி நேரம் கேட்கவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED அத்வானி மதுரை வருகையின் போது...