×

அரசு சட்டக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை : அரசு சட்டக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கு ஜூலை 23 முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து http://www.trb.tn.nic.in  என்ற இணையதள முகவரியில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி