×

சூளகிரி பஜார் தெருவில் பேட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

ஓசூர், மே 11: சூளகிரி பஜார் தெருவில் பேட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் திம்மராஜ், கேசவன், மாவட்ட துணை செயலாளர் கலைச்செல்வ ராமன், வர்த்தகரணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் செல்வம், பாபு வெங்கடாசலம், மாதேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பேட்டை மாரியம்மன் கோயில் கமிட்டி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சூளகிரி பஜார் தெருவில் பேட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Petta Mariamman Temple Kumbabhishekam ceremony ,Soolagiri Bazaar Street ,AIADMK ,Deputy General Secretary ,K.P. Munusamy ,MLA ,Swami ,Thimmaraj, ,Kesavan ,District Deputy… ,
× RELATED பட்டன் ரோஸ் சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிரம்