×

சூலூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழா

சூலூர், ஜூன் 4: கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளையொட்டி சூலூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு தலைமையில் அரசூர், நீலாம்பூர், முதலிபாளையம் வெங்கிட்டாபுரம் மற்றும் சின்னியம்பாளையம் ஆகிய பகுதிகளில் கொடியேற்றி பள்ளி குழந்தைகளுக்கும் பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகவேல், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி கோபால்சாமி, மாவட்ட பிரதிநிதி கண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சண்முகம், சிவா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலலிதா, ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் பானுமதி, ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் இந்திரா, மைலம்பட்டி சந்திரசேகர், இளைஞர் அணி நவீன், விக்னேஷ், ஐடி விங் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சூலூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Tags : West Union Dimuka ,Sulu ,Sualore ,Karunanidhi ,Solur West Union ,Anbarasu ,West Union ,Arasur ,Nilampur ,Mudalipalayam Venkitapuram ,Sinnyampalayam ,Solur ,Dinakaran ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...