×

சாத்தூரில் இன்று மின்தடை

 

சாத்தூர், ஜூலை 20: சாத்தூரில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சாத்தூர், என்.மேட்டுப்பட்டி துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதனால் சாத்தூர்நகர், வெங்காடாசலபுரம், படந்தால், சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, மேலப்புதூர், இருக்கன்குடி, நென்மேனி, புதுப்பட்டி, நல்லான்செட்டிபட்டி, அப்பையநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

The post சாத்தூரில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Chatur ,N.Mettupatti ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவன மேலாளரை தாக்கிய 2 பேர் கைது