×

சாக்லெட் பட்ஜஸ்

எப்படிச் செய்வது?சாக்லெட்டுடன் வெண்ணெய், கன்டென்ஸ்டு மில்க்
சேர்த்து உருக்கி, அதனுடன் பொடித்த பிஸ்கெட் சேர்த்து நன்றாக கலந்து,
வெண்ணெய் தடவிய டிரேயில் தடவவும். ஆறியதும் துண்டுகள் போட்டு கலர் மிட்டாய்
கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

The post சாக்லெட் பட்ஜஸ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED காலமறிந்து களம் காணும் மகரம்