×

சட்டமன்ற தேர்தலில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

சென்னை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுப்படி செய்துள்ளது. வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாகவும், வானதி சீனிவாசன் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி வேட்பாளர் கே.ராகுல் காந்தி வழக்கு தொடந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், மனுதாரர் புகாருக்கு ஆதாரம் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். …

The post சட்டமன்ற தேர்தலில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Vanathi Srinivasan ,Chennai ,Madras High Court ,Coimbatore Assembly ,Dinakaran ,
× RELATED 1995க்கு பிறகு தொடக்கப்பள்ளி தலைமை...