×

கோவையில் நடிகர் சிவாஜி நினைவுதினம் அனுசரிப்பு

 

கோவை, ஜூலை 22: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நடிகர் சிவாஜிகணேசன் 24வது நினைவுதினம் கோவையில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமை தாங்கி, சிவாஜிகணேசன் படத்துக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து, மாவட்ட துணை தலைவர் கே.எல்.மணி, மாநகராட்சி கவுன்சிலர் சுண்டக்காமுத்தூர் முருகேசன், காங்கிரஸ் நிர்வாகிகள் சுகுணாபுரம் ஆனந்த், ஜமால், கிருஷ்ணராஜ், செல்வபுரம் ஆனந்த், சக்தி சதீஷ், வி.எம்.ரங்கசாமி, தொண்டாமுத்தூர் நாகராஜ், ஆலாந்துறை வெங்கடேஷ், கோவைப்புதூர் பாபு, கருப்புசாமி, கனகராஜ், ராஜேந்திரன், பாப்பாத்தி, ரமேஷ், செழியன், சாதிக், ராஜதுரை, சுரேஷ் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

The post கோவையில் நடிகர் சிவாஜி நினைவுதினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Sivaji ,Coimbatore ,Coimbatore North District Congress Committee ,Sivaji Ganesan ,V.M.C.Manoharan ,day ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...