×

கோதுமை குல்கந்து

எப்படி செய்வதுவாணலியில் நெய் விட்டு பொடித்த முந்திரிப்பருப்பை போட்டு
வறுத்து எடுத்து கொள்ளவும். மற்றொரு வாணலியில் கோதுமை மாவை கொட்டி 10
நிமிடம் நிறம் மாறும் வரை வறுக்கவும். பின் சர்க்கரை போட்டு கிளறவும்.
அதன்பின் காய்ச்சிய பால் 2 கப்பை ஊற்றி கேசரி பவுடரையும் போட்டு நன்றாக
கிளறி, பொடி செய்த ஏலக்காய், வறுத்த முந்திரி இவற்றை போட்டு கிளறி தட்டில்
கொட்டி ஆற விடவும். ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். தீபாவளியை
சுவையாக்கும் கோதுமை குல்கந்து ரெடி.

The post கோதுமை குல்கந்து appeared first on Dinakaran.

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…