- கொடுமுடி
- ஈரோடு
- ஈரோடு மாவட்டம்
- சாலைப்புதூர்
- குப்பம்பாளையம்
- ராசம்பாளையம்
- பிலிக்கல்பாளயம்
- தாளுவம்பாளையம்
- வடக்கு மூர்த்திபாளையம்
- அரசம்பாளையம்
- சோழக்காளிபாளையம்
- நாகமநாயக்கன்பாளையம்…
ஈரோடு, ஜூலை 2: ஈரோடு மாவட்டம் கொடுமுடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(3ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால், கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெற்கு மின் விநியோக செயற்பொறியாளர்(பொ) ரகுராமன் தெரிவித்துள்ளார்.
The post கொடுமுடியில் நாளை மின் தடை appeared first on Dinakaran.

