நாகை: மயிலாடுதுறை அருகே வாளவராயன்குப்பம் கிராமத்தில் தாயை கொன்று புதைத்ததாக மகன் கைது செய்யப்பட்டுள்ளான். மனைவியுடன் தகராறில் ஈடுப்பட்டுள்ளதாக தாய் உய்யம்மானை கொலை செய்த மகன் கலியமூர்த்தியை கைது செள்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போனதாக 2 மாதங்களாக தேடப்பட்டு வந்த உய்யம்மாளை மகனே கொன்று புதை்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
