×

டேமங்லாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் டேமங்லாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகினர்.கடந்த சிலநாட்களாக பெய்து வரும் கனமழையால் மணிப்பூரின் பல பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமை கோஹிமா - திமாபூர் சாலை முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் டேமங்லாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த நிலச்சரிவில், சில வீடுகளுசம் சேதமடைந்துள்ளன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 2001ல் நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த...