×

தமிழகத்தில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு எதிரொலியால் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு எதிரொலியால் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்குள் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் இதர பெரும்பாலான மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Tags : districts ,Tamil Nadu: Meteorological Department , Tamil Nadu, Velocity Variation, Heavy Rain, Weather Center
× RELATED விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி 3...