×

கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது

கிருஷ்ணகிரி மே 25: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா என அந்தந்த காவல் நிலைய போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், ஓசூர், தளி பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த புளியம்பட்டி ஜெயராமன், ஓசூர் தளி சாலை கிரண், காவேரிப்பட்டணம் சவலூர் தங்கவேல், ஓசூர் சிவக்குமார், கணேசன், தேன்கனிக்கோட்டை கக்கதாசம் சீனு ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

The post கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,Puliyampatti Jayaraman ,Hosur Thali Salai Kiran ,Pochampally ,Kaveripatnam ,Hosur ,Thali ,
× RELATED பட்டன் ரோஸ் சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிரம்