- ஒதன்சத்ரம்
- ஒட்டன்சாஸ்திரம்
- Ottansatram
- தங்காச்சியம்மபதி
- அம்பிலிக்கை
- கல்லிமண்டயம்
- கரியாம்பட்டி
- போரு
- லூர்
- காளாஞ்சிபதி
- லேகாயன்கோட்டை
- விஸ்ததாசி
- சிந்தலவடம்பட்டி
- ஸ்ரீராமபுரம்
- ஒட்டனாஸ்ரம்
ஒட்டன்சத்திரம், நவ. 11: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் சேனைக்கிழங்கு விலை உயர்ந்துள்ளது. ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான தங்கச்சியம்மாபட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், கரியாம்பட்டி, பொரு;ளூர், காளாஞ்சிபட்டி, லெக்கையன்கோட்டை, விருப்பாட்சி, சிந்தலவாடம்பட்டி, ஸ்ரீராமபுரம் ஆகிய பகுதியில் ஏராளமான விவசாயிகள் சேனைக்கிழங்கு விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்பொழுது ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு சேனைக்கிழங்கு வரத்து குறைந்துள்ளது. கடந்த மாதங்களில் ஒரு கிலோ சேனைக்கிழங்கு ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரத்து குறைவால் ஒரு கிலோ ரூ.42க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து சேனைக்கிழங்கு கேரளா, ஆந்திரா, கர்நாடாக உள்ளபட்ட நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
The post ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சேனைக்கிழங்கு விலை உயர்வு appeared first on Dinakaran.