×

எலுமிச்சம்பழம் மற்றும் புளூபெரி கப் கேக்

செய்முறைஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், புளூபெரி;; ஆகியவற்றை கலந்து வைக்கவும்.மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையையும், எலுமிச்சையின் மேல் தோல் துறுவலையும் கைகளால் நன்று தேய்த்து வைக்கவும்.(அப்பொழுதுதான் எலுமிச்சையின் வாசம் வரும்).வேறொரு பாத்திரத்தில் உறுக்கிய வெண்ணையை ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் (அ) ஹேண்ட் பீட்டர் உபயோகித்து நன்கு கலக்கவும். பின் அதில், பால், எலுமிச்சை சாறு, வெனிலா எசென்ஸ்; ஆகியவற்றை போட்டு கலக்கவும். பின் அதில் கோதுமை மாவு கலவையை கலந்து அதன் மேல் சில புளூபெரியை தூவி அதை பிரித்து பேப்பர் கப்பில் ஊற்றி வேக வைத்து எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.

The post எலுமிச்சம்பழம் மற்றும் புளூபெரி கப் கேக் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…