×

மோடி உத்தரவின்பேரிலேயே தான் கைது செய்யப்பட்டேன்: வேல்முருகன்

சென்னை: சென்னை புழல் சிறையில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயமைந்தவர்களை சந்திக்க தூத்துக்குடி சென்ற வேல்முருகனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து வேல்முருகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பேட்டியளித்த வேல்முருகன் பிரதமர் மோடி உத்தரவின்பேரிலேயே தான் கைது செய்யப்பட்டதாக வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED அப்போலோ கேன்சர் சென்டரில் ரோபோட்டிக்...