×

நகை வாங்க சரியான வாய்ப்பு!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.34,720க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் தங்கம் விலை 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.34,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.4,340க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.70 குறைந்து ரூ.72.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Chennai: Gold prices fell by Rs 360 to Rs 34,720 per ounce
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...