×

சொல்லிட்டாங்க...

தொழில் தொடங்குவதற்கு எளிமையான நடைமுறைகள் உள்ள மாநிலங்கள் பட்டியலில் அதிமுக அரசின் மோசமான செயல்பாடுகளால் தமிழகம் பின் தங்கியிருக்கிறது.
- திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

சத்துணவு திட்டத்துக்காக முட்டை வாங்கியதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த முட்டை ஊழல் விரைவில் அணுகுண்டாக மாறி வெடிக்கும்.
- அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்.

இந்தியாவிலேயே ஊழல் மலிந்த மாநிலம் என்ற அவப்பெயர் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.
- விசிக தலைவர் திருமாவளவன்.

மத்திய அரசுக்கு அடிமையாக தமிழக அரசு செயல்படவில்லை. தாய், மகன் போன்ற உறவில் செயல்படுகிறோம்.
- அமைச்சர் உதயகுமார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு தகுதி உள்ளது: தமிமுன் அன்சாரி பேட்டி