×

ஆட்டு மூளை வறுவல்

எப்படிச் செய்வது?

முதலில் மல்லி, மிளகாய், சீரகத்தூளுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு மற்றும் முட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனுடன் மூளை சேர்த்து தோசைக்கல்லில் நெய் ஊற்றி அவற்றை நன்றாக வறுத்துக் கொள்ளவும். இறுதியாக கொத்தமல்லித் தூவி பரிமாறவும்.

The post ஆட்டு மூளை வறுவல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED குளிர் காலத்தில் தலையில் எண்ணெய் தடவுங்கள்!