×

ஆட்டுக்கால் பாயா குழம்பு

செய்முறைஆட்டுக்காலை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி உடன் மிளகாய் தூள், மல்லி, சீரகத் தூள் சேர்த்து வதக்கவும். தேங்காய் விழுது சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சிறுதீயில் 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்ததும் புதினா, மல்லி இலை தூவி பரிமாறவும்.

The post ஆட்டுக்கால் பாயா குழம்பு appeared first on Dinakaran.

Tags : Mutton ,Dinakaran ,
× RELATED 12 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு...