தண்டையார்பேட்டையில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் தீவிபத்து: ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்
ரயில்வே மேம்பால பணிக்காக முன் அறிவிப்பின்றி சாலை மூடல்: பொதுமக்கள் மறியல்
மீன்பிடி தடைகாலம் முடிந்ததும் ‘முதல் சண்டே’வில் குவிந்த மீன்கள்: விலை உயர்வால் வியாபாரிகள், அசைவ பிரியர்கள் அதிர்ச்சி
தங்க காயின் தருவதாக ரூ.20 கோடி மோசடி; ராயபுரம் பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: வடக்கு மண்டல இணை ஆணையர் அதிரடி
திடீரென பிரேக் பிடிக்காததால் தறிகெட்டு ஓடிய ரேஷன் அரிசி லாரி மோதியதில் ஐகோர்ட் துணை பதிவாளர் உள்பட இருவர் பலி: இருவர் படுகாயம்; மூலக்கொத்தளத்தில் பரிதாபம்
வாலிபரை வெட்டி பணம் பறிப்பு
குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக 13 பேரிடம் ரூ.36.6 லட்சம் மோசடி
இளம்பெண்ணிடம் அத்துமீறிய உறவினர் கைது
பாரிமுனையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 3 பேர் கைது; உரிமையாளருக்கு வலை
உரிய ஆவணங்கள் இல்லாததால் சென்னையில் ரூ.18 கோடி நகைகள் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை சோதனையில் சிக்கியது
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கூப்பன்கள் வழங்கிய அதிமுகவினர்
ஆர்.கே.நகர் நாதக பொதுக்கூட்டத்தில் தேர்தல் விதிமீறி பேசிய சீமான் மீது வழக்கு பதிவு: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை
ரயில்களில் தவறவிடப்பட்ட 205 செல்போன்கள் மீட்பு: உரியவர்களிடம் ஒப்படைப்பு
9 வயது சிறுமிக்கு முத்தம் போதை ஆசாமி கைது
ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு வழிப்பறி நாடகமாடிய 6 பேர் பிடிபட்டனர்
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் டாக்டராக நடித்து செல்போன் நகை திருடிய 3 பேர் கைது: 12 கிராம் தங்கம், கார் பறிமுதல்
வடசென்னையில் பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.183.77 கோடியில் கட்டிடங்கள் முதல்வர் திறந்து வைத்தார்: புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
கடலில் தவறி விழுந்த மீனவர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
சவுகார்பேட்டை நகை பட்டறையில் தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் சாவு: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
காசிமேடு பகுதியில் பச்சிளம் ஆண் குழந்தை ரூ.3.80 லட்சத்திற்கு விற்பனை: தாய் உள்பட 4 பெண்கள் கைது