அதிமுகவில் இருந்து கட்சி தாவிய முன்னாள் அமைச்சர்களுக்கு பதவி வழங்க தவெகவில் கடும் எதிர்ப்பு: தனி கோஷ்டியாக செயல்படுவதால் பரபரப்பு
கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் உண்மையான விசுவாசிகள் அல்ல பதவி சுகம், பணத்தை பாதுகாக்கவே மாற்றுக்கட்சிகளுக்கு சென்றுள்ளனர்: மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பேச்சு
ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வுபெற இருந்த நிலையில் தலைமை செயலாளர் சாய்குமார் பதவி காலம் 6 மாதம் நீட்டிப்பு: ஒன்றிய அரசு ஒப்புதல்
தவெக அழைத்ததால் இணைந்தேன் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஓபன் வாக்குமூலம்; ஆளுநர் அர்லேகரை சந்தித்து திமுக மீண்டும் புகார்: விஜய் அரசின் குதிரை பேரம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கட்சி தலைவர் உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு
முதல்வரிடம் மனு கொடுக்காமல் செல்ல மாட்டேன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு
தேர்தலில் மக்கள் மிகப்பெரிய ஊழல்: அமைச்சர் பேச்சால் சர்ச்சை
சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை எதிர்த்து 55 தேர்தல் வழக்குகள் பதிவு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரசணை
தவெகவில் இணைந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் சர்ச்சை பேச்சு ஆளுநர் அர்லேகரை சந்தித்து இன்று திமுக மீண்டும் புகார்: குதிரை பேரம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த திட்டம்
பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி கோரி நாகையில் விவசாயிகள் உண்ணாவிரதம்
கரூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு
ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேருக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் சபாநாயகரால் தொடர்ந்து விசாரிக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் சட்டமன்ற செயலாளர் பதில் மனு
தவெக தலைமையில் கூட்டணியை கட்டமைக்க திட்டம் தோழமை கட்சி தலைவர்களுடன் விஜய் நாளை ஆலோசனை: கோவளத்தில் நடக்கிறது
தமிழக சட்டசபையில் குதிரை பேரம் நடந்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
தலைமை செயலகத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா செய்த 3 அதிமுக எம்எல்ஏக்கள் விளக்கம்: எடப்பாடி ஆதரவாளர் பேரவை செயலாளரை சந்தித்ததால் பரபரப்பு
மேகதாது அணை தீர்மானத்தில் திருத்தம் விவகாரம்; தவெக ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு: சட்டப்பேரவையில் பரபரப்பு
2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்
5 தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்த விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டதற்கு ஆளுநர் பெருமிதம்
தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளிநாடு திரும்பியவர்கள் குறித்த விசாரணை தீவிரம்..!!