மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
பரம்பிக்குளம் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்
தானியங்கி பட்டா மாறுதல் – 15 நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக மக்களை மோடி அரசு சுரண்டுகிறது: ஜவாஹிருல்லா கடும் கண்டனம்
தமிழகத்தில் மின்வெட்டு தலைவிரித்தாடும் நிலையில் மின்கட்டணத்தை உயர்த்துகிறது தவெக அரசு: மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் முதல்வர் பரிசீலிப்பார்: மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் மழுப்பல் பேட்டி
நொய்டா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி வெடித்து பெரும் தீ விபத்து
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க மாநில அரசு துணை போவதா..? அன்புமணி கண்டனம்
மின்மாற்றிகள் திறன் இழந்ததே தொடர் மின்தடைக்கு காரணம்: அமைச்சர் நிர்மல்குமார் புதிய விளக்கம்
முதல்வர் எங்கள் துயரத்திற்கு இரங்கல் கூட தெரிவிக்காதது மிகுந்த வருத்தம் நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்: நாகர்கோவில் சிறையில் கொல்லப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சகோதரி ஆவேசம்
மேகதாது பேச்சுவார்த்தைக்காக முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல இருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சிறு, குறு தொழில்துறை திட்டங்கள் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை!
முன்நிபந்தனைகளை விதித்து நீட் விவாதத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் தப்பிக்க முயற்சி: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றச்சாட்டு
தவெக நிர்வாகியை கொன்றுவிடுவேன் எனப் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி.. பரபரப்பு ஆடியோ வெளியானது
அமைச்சர் உத்தரவை மீறி அரசு பள்ளியில் முதல்வர் படத்துடன் போட்டோ ஷூட், சினிமா பாடலுடன் ரீல்ஸ்: பல்லடத்தில் தவெகவினர் அட்ராசிட்டி
பல்வேறு கோரிக்கைகளோடு உள்ள மீனவர்களை சந்திக்காமல் உணவை ஊட்டி ரீல்ஸ் எடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்
அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை: அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை
ஜனநாயகன் படத்துக்காக அறிவிக்கப்படாத அரசு விடுமுறை; குற்றால அருவியை மிஞ்சிய அமைச்சர்களின் கண்ணீர்: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் கிண்டல்
ஜனநாயகன் திரைப்படத்திற்காக அறிவிக்கப்படாத அரசு விடுமுறை: ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு
பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சுற்றுலாத்துறை திட்டங்கள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை!
டெல்லியில் போராட்டம்: பிரதமரின் அறிவிப்பை நிராகரித்து ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP வலியுறுத்தல்!