சரித்திர பதிவேடு குற்றவாளியை பிடிக்க முயற்சி; தனிப்படை எஸ்ஐக்கு அரிவாள் வெட்டு: மீஞ்சூர் அருகே பரபரப்பு
பயிர்கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
நண்பரை வெட்டியதால் பழிக்கு பழியாக வாலிபர் முகம் சிதைக்கப்பட்டு படுகொலை : நண்பர்கள் நான்கு பேர் கைது
பொன்னேரி அருகே 4 கிலோ கஞ்சா, 1170 போதை மாத்திரைகள் பறிமுதல்
பொன்னேரி அருகே பரபரப்பு; 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: 2வது கணவன் மீது போலீசில் தாய் புகார்
ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டும் பழவேற்காடு பகுதியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை: படகுகள் தரைதட்டி சேதமடைவதால் வாழ்வாதாரம் பாதிப்பு
ஆந்திராவுக்கு ரயிலில் கடத்த முயன்ற 1,602 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
வருவாய் கோட்ட அளவில் நாளை மறுநாள் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
மீஞ்சூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மின்வெட்டை கண்டித்து மக்கள் சாலைமறியல்
ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டும் பழவேற்காடு பகுதியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை
விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
பொன்னேரி அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து நள்ளிரவில் மக்கள் சாலை மறியல்
கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு: 1 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் கடும் அவதி
எம்எல்ஏ அலுவலக திறப்பு விழாவில் உட்கட்சி பூசல் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் நிகழ்ச்சியில் தவெகவினருடன் பவுன்சர்கள் கைகலப்பு: பொன்னேரியில் பரபரப்பு
சென்னை, புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முழுவதும் மீண்டும் மின்வெட்டு: பொதுமக்கள் திரண்டு மறியல்; மின்வாரிய ஆபீசை முற்றுகை
மீஞ்சூர் அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து நள்ளிரவில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
மீஞ்சூர் அருகே விவசாய நிலத்தில் சேதமடைந்த மின்கம்பங்கள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்: சாலையோரம் நிறுவ ரூ.7 லட்சம் கேட்கும் மின் ஊழியர்கள்
பொன்னேரி, ஆரணி, ஆவடி, அம்பத்தூர், மாங்காடு, ஆலந்தூர், கொட்டிவாக்கத்தில் இரவில் மின்வெட்டு: பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு
மீஞ்சூர் ரயில்நிலையம் அருகே மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி கலெக்டர் காலில் விழுந்து கெஞ்சிய கண்டக்டர்
முதல்வர் தொகுதி பெரம்பூர் உள்பட சென்னையில் பல இடங்களில் மின்வெட்டு மின்வாரிய அலுவலகத்துக்கு பூட்டு, முற்றுகை; பொதுமக்கள் மறியல்: இரவு பொழுதை சாலைகளிலேயே கழிக்கும் அவலம்