ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் வெட்டிய நண்பர் கைது
கம்பெனியில் பாத்திரங்கள் ஏற்றிச்செல்லும் லிப்ட் அறுந்து விழுந்து தொழிலாளி பரிதாப பலி
காற்றாடி நூல் அறுத்து வக்கீல் படுகாயம்
சிகரெட் புகையை முகத்தில் விட்ட வாலிபருக்கு சரமாரியாக அடிஉதை: 2 பேர் கைது
பெரம்பூர் தொகுதியில் 3வது முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.டி.சேகர் வெற்றி பெறுவார்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
பாஸ்ட்புட் கடையில் பதுக்கி வைத்து மெத்தபெட்டமைன் விற்பனை: 6 பேர் கைது; 54 கிராம் பறிமுதல்
பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவு பயோ மைனிங் முறையில் அகற்றம்: மாநகராட்சி தகவல்
வாடிக்கையாளரிடம் பல லட்சம் வசூலித்துவிட்டு 3 உடற்பயிற்சி கூடங்களை மூடிவிட்டு உரிமையாளர்கள் திடீர் தலைமறைவு
மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து மருத்துவ மாணவி பலாத்காரம்: டாக்டர் கைது
போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின்போது தனியார் வங்கி மேலாளர் சுருண்டு விழுந்து பலி: கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை
விதிமீறி கட்டப்பட்ட 4 கட்டிடங்களுக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை
இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய மியூசிக் வாத்தியார் கைது
ஒரே வீட்டை இருவருக்கு விற்று ரூ.95 லட்சம் நூதன மோசடி: தப்பியவருக்கு போலீஸ் வலை
வீட்டில் இருந்து வெளியே வரவழைத்து கார் டிரைவருக்கு சரமாரி வெட்டு: நண்பர்கள் 2 பேர் கைது
பள்ளி மாணவி ஐந்து மாத கர்ப்பம்: ஆட்டோ டிரைவர் மீது போக்சோ
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம்: மேயர் பிரியா பேட்டி
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் ரூ.3 லட்சம் காப்பர் திருட்டு
மது அருந்துவதை கண்டித்ததால் மனைவி, மாமியாருக்கு கத்திரிக்கோல் குத்து
‘’மொட்டை போடவேண்டும்’’ என்று சவர தொழிலாளியை அழைத்துசென்று கூகுள் பே மூலம் 20,000 ரூபாய் பறிப்பு: தப்பியோடியபோது வாலிபர் கை முறிந்தது
கொடுங்கையூர், அயனாவரம், ஓட்டேரியில் 7 கஞ்சா வியாபாரிகள் கைது