சோழவந்தானில் ஜனநாயகன் படத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் அரசு பேருந்து கண்ணாடி சேதம்..
ஜனநாயகன் இன்று வெளியீடு தவெகவினர் தடபுடல் ஏற்பாடு
ஜனநாயகன் படத்தை காண சென்று திரையரங்குகளை கண்ணீரால் நனைய வைத்த அமைச்சர்கள்
ஜனநாயகன் திரைப்படத்திற்கு கூடுதல் விலை வைத்து டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் புகார்
திருச்சியில் ஜனநாயகன் டிக்கெட் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: ரசிகர்கள் அதிர்ச்சி
அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் ஜனநாயகன் திரைப்படத்தை கண்டுகளிக்க ஆர்வம் காட்டுவது வெட்கக் கேடானது: டிடிவி தினகரன் காட்டம்
டெல்லியில் மாணவர்கள் போராட்டம் தீவிரம்....கண்ணீர் ததும்ப ஜனநாயகன் படத்தை பார்க்கும் அமைச்சர் பர்வேஷ்
ஜனநாயகன் படம் பார்க்க லீவு போட்ட அமைச்சர்
நீட் போராட்டம், வறட்சியை விட ஜனநாயகன் தோல்வியால்தான் முதல்வர் கவலையில் உள்ளார்: மாஜி அமைச்சர் உதயகுமார் கிண்டல்
சேவலை ரத்த காவு கொடுத்த விஜய் ரசிகர் வானதி சீனிவாசன் கண்டனம்
பாப்பாபட்டி கிராமம் வன்முறை பூமியாக சித்தரிப்பு; ஜனநாயகன் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு: தயாரிப்பாளர், இயக்குநர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தவெக எம்எல்ஏ தலைமையில் 20 குண்டர்கள் அட்டூழியம்; பத்திரிகையாளர்களை கடையில் அடைத்து கொலைவெறி தாக்குதல்: நடவடிக்கை கோரி பொதுமக்கள், உறவினர்கள் சாலை மறியல்
ஜனநாயகன் பட டைட்டிலில் முதல்வர் என போடுவதா? காசி முத்துமாணிக்கம் கண்டனம்
ஜனநாயகன் திரைப்பட கொண்டாட்டத்திற்காக நடுரோட்டில் காரை நிறுத்தி தவெக எம்எல்ஏ அடாவடி: ஜிஎன்டி சாலையில் கடும் நெரிசல்
கோயம்பேடு ரோகினி திரையரங்கிற்கு வெளியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட பைக்குகள் பறிமுதல்
ஜனநாயகன் என படம் எடுத்தால் மட்டும் போதுமா? எல்லா காலத்திற்கும் ரீல்சும், போலி கண்ணீரும் உதவாது: நீட் விவகாரத்தில் பூனைக்கும் நண்பன், பாலுக்கும் காவல்; தவெக அரசு மீது கிருஷ்ணசாமி சாடல்
ஜனநாயகன் படத்துக்காக அறிவிக்கப்படாத அரசு விடுமுறை; குற்றால அருவியை மிஞ்சிய அமைச்சர்களின் கண்ணீர்: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் கிண்டல்
விஜயபிரபாகரன் தோல்வி குறித்து வீடியோ ஒளிபரப்பு ஜனநாயகன் வெளியான தியேட்டரை முற்றுகையிட்ட தேமுதிகவினர்: விருதுநகரில் பரபரப்பு
ஜனநாயகன் படத்தை பார்ப்பதன் மூலமாக மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படும்: ஜேசிடி.பிரபாகர் பேட்டி
காவிரி விவகாரத்தில் அமைதியாக இருக்கும் தமிழக முதல்வர். காரணம் என்ன? பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம் சரமாரி கேள்வி