ஜிப்மரில் எம்எஸ்சி நர்சிங் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கு ஜூலை 15ம்தேதி நுழைவுத்தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு
ஐடிஐ படிப்பில் சேருவதற்கான கால அவகாசம் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு!
சென்னை ரிப்பன் மாளிகையை 800க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு; புதிய வருகைப்பதிவு செயலி முறையால் சம்பளம் பறிபோனதாக கண்ணீர்
‘ராகிங் என்ஜாய்புல்’ அமைச்சர் அருண்ராஜ் பேச்சால் சர்ச்சை
தானம் செய்யப்பட்ட ஆண்களின் உடல் குறித்து கிண்டல்; மருத்துவ மாணவியின் ஆபாச பேச்சால் சர்ச்சை: கல்லூரி நிர்வாகம் அதிரடி; போலீஸ் வழக்கு
அரசு மருத்துவமனையில் ஆய்வு; அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை நோயாளிகள், உறவினர்கள் முற்றுகை: திருவண்ணாமலையில் பரபரப்பு
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் கடும் அவதி
உலக கோணல் கால் விழிப்புணர்வு முகாம்
அம்பலமாகும் ஊழல் சாம்ராஜ்யம்; தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தை சூறையாடும் ஓய்வுபெற்ற மாபியா கும்பல்
ஆண் சடலம் மீட்பு
சோதனை என்ற பெயரில் ஓவர் அட்ராசிட்டி: பிரசவ வார்டுக்குள் அத்துமீறி தவெக எம்எல்ஏக்கள் ஆய்வு: குழந்தைகள் வார்டில் செருப்புடன் ‘என்ட்ரி’: பொதுமக்கள், நோயாளிகள் கடும் கண்டனம்
அதிமுகவில் அரசியல் நோய்: அமைச்சர் அருண்ராஜ் தாக்கு
மாதாந்திர மின் கணக்கீடு என்ற வாக்குறுதி என்ன ஆனது; விஜய் செய்தியாளர்களை சந்திப்பாரா திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் பேட்டி
நர்சிங் மாணவி தற்கொலை
மே 1ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது!!
உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்யக்கூடாது – உதயநிதி ஸ்டாலின்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் தரையில் படுக்க வைத்து நோயாளிக்கு சிகிச்சை
மதுக்கடைகள் மூடலால் ரூ.11,000 கோடி போச்சு: அமைச்சர் அப்செட்; தனியாருக்கு டெண்டரா?
தேனி அரசு மருத்துவமனையில் எலிகள் அட்டகாசம் – நோயாளிகள் கடும் அவதி
தமிழ்நாட்டில் 152 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதை தடுக்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடிதம்