குதிரை பேர தவெக செய்து காட்டும் மாற்றம்.!! அம்பாசமுத்திரம் எம்எல்ஏ ராஜினாமா…
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்ந்து அலுவல்களை தொடங்கினார்
தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை காலை கூடுகிறது
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை
தலைமைச் செயலகத்தை பேட்டரி காரில் சென்று சுற்றிப் பார்த்தார் முதலமைச்சர் விஜய்
சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை
‘முதல்வரை சந்திக்க என்னை தொடர்பு கொள்ளுங்கள்’ தலைமை செயலகம் முன்பு ‘ரீல்ஸ்’ வெளியிட்ட போலி போலீஸ் கைது
அரசு ஊழியர்கள் 10 மணிக்கு வேலைக்கு வந்துரனும்: தலைமை செயலக அதிகாரிகள் உத்தரவு
நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி: முதல்வர் உத்தரவு
கையெழுத்திட்ட திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆலோசனை
கட்சி அலுவலகமாகவே மாறிய தலைமை செயலகம்; சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க குதிரை பேரத்தை நிறைவேற்றிய தவெக அரசு: அதிமுக எம்எல்ஏக்களை தூக்கிய பரபரப்பு பின்னணி
மேகதாது அணை விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? அமைச்சர் ராஜ் மோகன் பேட்டி
கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெறப்பட்ட குறு விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய் உத்தரவு
இருமொழி கொள்கை, மாநில சுயாட்சியில் தவெக அரசு உறுதியாக இருக்கிறோம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி
இலாகா ஒதுக்கப்பட்டத்தை தொடர்ந்து பணிகளை தொடங்கிய அமைச்சர்கள்: செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்தை இருக்கையில் அமர வைத்த விஜய்
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆனந்தை சந்தித்து அதிமுகவினர் தவெகவில் இணைந்தனர்!
அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுரை
குழந்தைகள், பெண்களின் அண்ணனாகவும், அரணாகவும் பாதுகாப்பேன் என்ற முதலமைச்சர் ஜோசப் விஜயின் வீர வசனம் என்ன ஆனது? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
“கட்சித் தாவல் புகார் உள்ள எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கக் கூடாது” – எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை