ஜனநாயகன் படம் பார்த்துவிட்டு இரவில் மொபட்டில் சென்றபோது மொபட்டில் சென்றபோது வழிமறித்து தாயை தாக்கி மகளிடம் சில்மிஷம்: கஞ்சா போதை வாலிபருக்கு தர்ம அடி
காவலர்களின் பைக் சாகசத்தின்போது ஒலித்த 'ஜனநாயகன்' திரைப்பட பின்னணி இசையால் அதிர்ச்சி
ஜனநாயகன் வாழ்த்து பேனர் விழுந்து அரசு பஸ் கண்ணாடி நொறுங்கியது: பயணிகள் அலறல்
ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற முட்டி போட்டு வந்து மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல் செய்த ரசிகர்கள்
திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தபோது வயதான பாதுகாவலரை சரமாரி தாக்கிய பெண்:வீடியோ வைரல்; போலீசார் விசாரணை
ஜனநாயகன் திரைப்படத்தை திரையரங்கில் பார்வையிட்டபோது கண்கலங்கிய அமைச்சர் சம்பத்!
ஜனநாயகன் திரைப்பட கொண்டாட்டத்திற்காக நடுரோட்டில் காரை நிறுத்தி தவெக எம்எல்ஏ அடாவடி: ஜிஎன்டி சாலையில் கடும் நெரிசல்
ஜனநாயகன் திரைப்படத்திற்காக அறிவிக்கப்படாத அரசு விடுமுறை: ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு
நீட் போராட்டத்தால் ஜனநாயகன் பிளாப்: ஆர்பி உதயகுமார் தகவல்
மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க துறை அமைச்சர் ஜனநாயகன் பார்த்து செல்ஃபி போடுகிறார்: எடப்பாடி பழனிசாமி
ஜனநாயகன் விமர்சனம்…
ஜனநாயகன் படம் பார்த்து கண்ணீர் விட்டு அழுத அமைச்சர்: புதுகை தியேட்டரில் பரபரப்பு
ஜனநாயகன் படம் கர்நாடகாவில் வெளிவர வேண்டும் என்பதற்காக காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய் பொறுமையாக இருக்கிறாரா?: பாஜக மாநில செயலாளர் சரமாரி கேள்வி
எஸ்டிபிஐ கட்சி சார்பில் சென்னையில் அரசியல் பயிலரங்கம்
காஸ் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஜனநாயகன் திரைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது தொடர்பாக மேலும் 5 பேர் கைது
சொல்லிட்டாங்க…
ஜனநாயகன் படத்தை இணையத்தில் வெளியிட்ட விவகாரத்தில் கைதான 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி!!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் அருகே கட்டுப்பாட்டு அறையில் ‘ஜனநாயகன்’ படம் பார்த்து ரசித்த தவெக நிர்வாகி கைது: தற்காலிக தேர்தல் பணியாளரான அடையாள அட்டையை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததும் அம்பலம்
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை கசியவிடப்பட்ட விவகாரத்தில் உதவி படத்தொகுப்பாளர் உள்பட 3 பேர் கைது