தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு
எஸ்ஐஆர் சட்ட விரோதமானது கிடையாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வாக்களித்த அமெரிக்க குடியுரிமை பெற்ற நபர் விமான நிலையத்தில் பிடிபட்டார்: கைது எண்ணிக்கை 18 ஆனது
வாக்கு திருட்டு, தேர்தல் முறைகேடுகள் குறித்து இந்திய தலைமை நீதிபதிக்குக் கடிதம் அனுப்ப முடிவு.. மல்லிகார்ஜுன கார்கே தகவல்
எஸ்ஐஆர் பணியின் போது சந்தேக வெளிநாட்டினர்களின் விவரங்களை பகிர வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு
11 மாவட்ட ஊராட்சிகளில் வார்டு மறுவரையறை குறித்து ஆலோசனை : தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
ஒடிசாவில் எஸ்ஐஆர் பணி துவக்கம்
தவெகவுக்கு வாக்களிக்க பெற்றோரை நிர்பந்திக்க குழந்தைகளிடம் பிரசாரம் விசாரணை கோரி பொதுநல வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
தேர்தல் பார்வையாளர்கள் உடன் காணொலி வாயிலாக டெல்லியில் இருந்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை
தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்..!!
உணவுப் பொருட்களை செய்தித்தாளில் பார்சல் செய்ய வேண்டாம்: FSSAI எச்சரிக்கை
தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்; காங். வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி போட்டியின்றி தேர்வு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
மாநிலங்களவை தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
புதிய அரசு ஆட்சிக்கட்டிலில் ஏறுவதற்கு போராடும் நேரத்தில் பத்திரப்பதிவு துறையில் 35 பேருக்கு பணி மாறுதல்: இட ஒதுக்கீட்டு முறை முற்றிலுமாக தவிர்ப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல்
விஜய் பரப்புரை செய்ததற்கு எதிரான வழக்கு – தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு
மறைந்த தலைவர்களின் கண்ணியம் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தால் சிதைக்கப்படுகிறது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கண்டனம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருது: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் அறிவிப்பு
முதலமைச்சர் விஜயின் ராஜினாமாவைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியீடு
தமிழ்நாட்டில் நாளை வாக்குகள் எண்ணப்படும் நிலையில் தேர்தல் பார்வையாளர்கள் உடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை!