- சிவகுமாரின்
- பாதாம்கீர்
- சென்னை
- ஜெய் சக்தி பிரகாஷ்
- லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ்
- கௌதம் ராம் கார்த்திக்
- அன்ஷீதல்
- சதீஷ்
- டேனியல் அன்னி போப்
- பிரதீப் ஜோஷ்
- யோகி பாபு
- டி.எம். கார்த்திக்
- மதுமிதா
- முத்துராமன்
- லிஜா
- ஏ. குமாரன்
- விஷால் சந்திரசேகர்
- எம். லினு
- ஏ. பாலனிவேல்
சென்னை: லார்ட்ஸ் பி தி இண்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஜெய் சக்தி பிரகாஷ் எழுதி இயக்கும் ரொமான்ஸ் காமெடி படம், ‘பாதாம்கீர்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை கவுதம் ராம் கார்த்திக் வெளியிட்டார். இதில் சிவகுமார், ஆன் ஷீத்தல், சதீஷ், டேனியல் ஆன்னி போப், பிரதீப் ஜோஷ், யோகி பாபு, டி.எம்.கார்த்திக், மதுமிதா, முத்துராமன், லிஜா நடிக்கின்றனர். ஏ.குமரன் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். எம்.லினு எடிட்டிங் செய்ய, ஏ.பழனிவேல் அரங்கம் அமைக்கிறார். கல்யாண் நடனப் பயிற்சி அளிக்க, கே.பிரதீப் ஜோஷ் தயாரிக்கிறார். சென்னை, பாண்டிச்சேரி, மூணாறு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
