டெல்லி: 2025 மே மாதத்தில் இருந்தே ராமர் கோயிலில் நன்கொடை திருட்டு நடந்து வந்திருப்பதாகவும், தினமும் ரூ.6-8 லட்சம் வரை திருடப்பட்டிருக்கலாம் என்றும் SIT விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முன்பு தினமும் ரூ. 16 – ரூ. 18 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டு வந்த கோயில் பணம், திருட்டு விவகாரம் வெளிவந்த பிறகு ரூ.24 – ரூ.26 லட்சமாக அதிகரித்துள்ளது. இவ்விவகாரத்தில் கைதானவர்கள் அண்மையில் வீடுகளை கட்டி, கார்கள் வாங்கியிருந்தது கண்டுபிடிப்பு. இவர்களின் மாத சம்பளம் வெறும் ரூ.15,000 என்பது குறிப்பிடத்தக்கது.
