சென்னை: அரசு தயாரித்த உரையை அப்படியே வாசித்துள்ளார் ஆளுநர் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக அரசின் திட்டங்கள், சாதனைகள், கோரிக்கைகளே ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளது. ஆளுநர் உரை ரீல்ஸ் போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாகத்தான் உள்ளது. அரசுக்கும் பாஜகவுக்கும் இணக்கமான சூழல் உள்ளது என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
