×

ரஜினிகாந்த் பெயரை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது; ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம்

சென்னை: ரஜினிகாந்த் பெயர், புகைப்படத்தை எந்த கட்சியோ, அமைப்போ பயன்படுத்தக் கூடாது என ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் அறிவுறுத்தல்படி ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.

Tags : Rajinikanth ,Chennai ,Rajinikanth Fan Club ,
× RELATED தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து...