×

திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்தது தவறு – அகிலேஷ் யாதவ்

டெல்லி: இந்தியா கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் உரிய மரியாதை தருவதில்லை. திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்தது தவறு என்று அகிலேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : Congress ,Dimuka ,Akilesh Yadav ,Delhi ,Congress party ,India Alliance ,Tymukh ,
× RELATED கள்ளக்காதலை கண்டித்து மனைவி...