தென்காசி: கடையநல்லூர் அருகே கண்மணியாபுரத்தில் பைக் மீது பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்தனர். சேர்ந்தமரத்தைச் சேர்ந்த மணிகுமார் (24), அவரது மைத்துனர் ஹரிஷ்குமார் (18) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.