×

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

கேரளம்: கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளத்தில் இன்று தொடங்கிய தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் ஜூலை முதல்வாரம் முழுமையாக பரவக்கூடும். வழக்கமாக ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இம்மாதம் தாமதமாக 3ம் தேதி தொடங்கியத என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

 

Tags : southwest monsoon ,Kerala ,Indian Meteorological Centre ,
× RELATED திருவனந்தபுரத்தில் இட்லி, தோசைக்கு...