சென்னை; மாநில காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் பவுன்சருன் விஜய் வலம் வருவது ஏன்..? அதிமுக எம்.பி. இன்பதுரை கேள்வி எழுப்பினர். பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பு தொடர்பான இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.