×

CUET மறு தேர்வு வரும் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை

டெல்லி: CUET மறு தேர்வு வரும் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெறும் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தொழில்நுட்ப பிரச்சனையால் 4000 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மறு தேர்வு அறிவிக்கப்பட்டு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

Tags : CUET ,National Selection Agency ,Delhi ,
× RELATED டெல்லி மால்வியா நகரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் பலி