×

சென்னையில் மெரினா கடற்கரையில் 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கைது

 

சென்னை: சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரையில் 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குதிரை ஒட்டி போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சவாரி செய்வதற்காக குதிரையில் ஏறிய சிறுமியிடம், குதிரை ஓட்டி நித்திஷ் (18) பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த மக்கள், அவரைப் பிடித்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்

Tags : Marina beach ,Chennai ,Nitish ,
× RELATED ஒரு மாநிலங்களவை பதவிக்கான...