×

நேரு நினைவு நாள் அனுசரிப்பு

பாலக்காடு, மே 28: பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் 62வது ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கப்பன் நேருவின் உருவப்படம் முன்பு குத்துவிளக்கேற்றி மரியாதை செய்தார்.

இதில் பாலக்காடு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ரமேஷ் பிஷாரடி, காங்கிரஸ் மூத்தத் தலைவர்களான சதீஷ், வக்கீல் ரமேஷ், முஸ்தப்பா, பவதாஸ், ரமேஷ், சேவியர் ஆகியோர் உட்பட ஐஎன்டியுசி தொழிலாளர்கள், காங்கிரஸ் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

 

Tags : Nehru Memorial Day ,Palakkad ,Nehru ,Palakkad District Congress Committee ,District Congress Committee ,President ,Thangappan ,Palakkad Legislative Assembly… ,
× RELATED குப்பைக்கழிவுகளால் நோய் பரவும் அபாயம்