×

அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தேனி, விழுப்புரம், ராணிப்பேட்டை, சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

Tags : DMK ,President ,MK Stalin ,Anna Arivalayam ,Chennai ,DMK President ,Theni ,Villupuram ,Ranipet ,
× RELATED சமூகத்தில் மனிதநேயமும்,...