×

ஐபிஎல்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு

அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 56வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் குஜராத் – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

Tags : IPL ,Hyderabad team ,Gujarat team ,Ahmedabad ,IPL cricket ,Narendra Modi Stadium ,Ahmedabad, Gujarat ,Gujarat ,Hyderabad ,
× RELATED பிளே ஆப் பந்தயத்தில் மல்லுகட்டும் 7 அணிகள்: சிஎஸ்கே தலை தப்புமா?